அம்மா கோவிலை திறந்து வைக்கிறார் ரஜினி?

Bookmark and Share

அம்மா கோவிலை திறந்து வைக்கிறார் ரஜினி?

கடவுளுக்கு கோயில் கட்டி தான் பார்த்திருப்போம். தன் தாயை கடவுளாக மதிப்பதால் அவருக்கு கோவில் கட்டி கும்பிட முடிவெடுத்து, அதை கட்டியும் முடித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
அந்த கோயிலை திறக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் அவர்.

இன்று ரஜினியை நேரில் சந்தித்த அவர், விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். கோவில் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions