ரஜினியை இயக்கும் ராகவா லாரன்ஸ்!

Bookmark and Share

ரஜினியை  இயக்கும் ராகவா லாரன்ஸ்!

விஜய், இயக்குனர் ஷங்கர் உட்பட பல 'விஐபி'கள் 'காஞ்சனா-2' படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளதால்  மகிழ்ச்சியில் இருக்கிறார் ராகவா லாரன்ஸ்! அதோடு சமீபத்தில் ரஜினிகாந்தையும் சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ்.  

இப்போது இருவரும் தங்களது அடுத்த படம் குறித்துப் பேசியிருக்கிறார்கள்!  'லிங்கா' படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன்-2' படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இப்போது அதற்கான வேலைகளில் ஷங்கர் பிசியாக இருக்கிறார்.  

இப்படத்தில் நடித்து முடித்த பிறகு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் ரஜினி. ராகவா லாரன்ஸ் - ரஜினி சந்திப்பில் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து பேச்சு நடந்திருக்கிறது.

ரஜினியிடம் அவரை வைத்து படத்தை இயக்குவது குறித்து ராகவா லாரன்ஸ் தனது விருப்பத்தைத் தெரிவித்தாராம். அதற்கு ரஜினியும் ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions