இன்னொரு ரஜினி படத்தை ரீமேக் செய்யும் லாரன்ஸ்!

Bookmark and Share

இன்னொரு ரஜினி படத்தை ரீமேக் செய்யும் லாரன்ஸ்!

பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ், ரித்திகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சிவலிங்கா’. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ‘சிவலிங்கா’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

இப்படம் ரஜினி நடிக்க, பி.வாசு இயக்கத்தில் வெளியான ‘மன்னன்’ படத்தை ரீமேக் செய்யப் போகிறாராம்.ரஜினியோடு நடித்த கவுண்டமணி வேடத்தில், வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார்கள். ‘சிவலிங்கா’ படத்தைத் தொடர்ந்து, இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் பி.வாசு.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions