ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி- அதிரடி நடவடிக்கை

Bookmark and Share

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி- அதிரடி நடவடிக்கை

ரசிகர் மன்றம் என்பது ஒரு நடிகருக்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயம். மன்றத்தில் உறுப்பினராக இருக்கும் யாராவது ஒருவர் தவறு செய்தாலும் அது அனைவரையும் பாதிக்கும்.அந்த வகையில் தன்னுடைய மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் களங்கம் விளைவிக்கும் உறுப்பினர்கள் மன்றத்திலிருந்து நீக்கப்படுவார்கள்

என்று ரஜினிகாந்த் ஒரு அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.ரஜினியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம், சில ரசிகர்கள் நிர்வாகிகள் என்ற பெயரில் ரஜினி பெயரைப் பயன்படுத்தி பணம் வசூலிப்பதாகவும், மிரட்டல் விடுவதாகவும் ரஜினிக்கும் மன்ற நிர்வாகி சுதாகருக்கும் புகார்கள் வந்திருக்கிறது.

இதனாலேயே இந்த அதிரடி நடவடிக்கை என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions