தோல்வி படங்கள் பற்றி வெளிப்படையாக பேசிய ரஜினிகாந்த்

Bookmark and Share

தோல்வி படங்கள் பற்றி வெளிப்படையாக பேசிய ரஜினிகாந்த்

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் தன்னுடைய ரசிகர்களை நேரில் சந்திக்கிறார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் அவர்களை சந்திக்காமல் போனதற்கு என்ன காரணம் என இன்று நடந்த சந்திப்பில் விளக்கினார்.

"முன்பெல்லாம் படங்கள் நன்றாக ஓடினால் - 100 நாட்கள், 25 வாரங்கள் கடந்தால் வெற்றிவிழா கொண்டாடுவோம், ரசிகர்களை சந்திப்போம். ஆனால் கடந்த 10-12 வருடங்களாக இது நடப்பதில்லை. எந்திரன் நன்றாக ஓடியது ஆனால் வெற்றி விழா கொண்டாடவில்லை.

"அதற்குப்பின் வெளிவந்த லிங்கா, கோச்சடையான் போன்ற படங்கள் சரியாக போகவில்லை. கடைசியாக வந்த கபாலி வெற்றிபெற்றது, சில காரணங்களால் அதை விழாவாக கொண்டாட முடியாமல் போனது," என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!
கொண்டாட்டத்திற்கு தயாரான விஜய் ரசிகர்கள் - ஸ்பெஷல் அப்டேட்.!
ரசிகர்களால் வீட்டை விட்டு வெளியேறிய ப்ரியா வாரியர் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
ரசிகர்களிடம் அஜித்திற்கு பிடிக்காத விஷயம் இது தான் - அவரே சொன்ன தகவல் .!
ட்விட்டரில் கெத்து காட்டும் தல ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விஜயின் அதிரடி அறிவிப்பால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - புகைப்படம் இதோ.!
பிரபல இயக்குனருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் - சர்ச்சை புகைப்படம் உள்ளே.!
இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
நடு இரவில் ஓவியா செய்த வேலையை பார்த்தீங்களா? - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions