அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது, விவேகமும் வேண்டும் - ரஜினிகாந்த்.!

Bookmark and Share

அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது, விவேகமும் வேண்டும் - ரஜினிகாந்த்.!

ரஜினிகாந்த் இன்று முதல் மீண்டும் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க உள்ளார், இந்த சந்திப்பிற்கு முன்னதாக அவர் ஒரு சில விசயங்களை கூறியுள்ளார்.

அரசியலுக்கு நான் புதிது இல்லை, அரசியலை பற்றி தெரிந்ததால் தான் நான் யோசிக்கின்றேன். அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது விவேகமும் வேண்டும். வந்தால் வெற்றி பெற வேண்டும் அதற்கு வீரம் மட்டும் போதாது என கூறியுள்ளார்.

மேலும் மக்களை விட எனது அரசியல் அறிவிப்பு குறித்து ஊடகங்ககுக்கு தான் அதிக ஆர்வம் என கூறிய அவர் அரசியலில் உள்ள கஷ்ட நஷ்டம் தெரிந்ததால் தான் தயங்குகின்றேன், எதிர்த்து போனால் ஜெயிக்க வேண்டும் என பேசினார்.

 அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை. எனது நிலைப்பாட்டை December 31 இல் அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
சீரியல் நடிகர் அமித் பார்கவா இது? எப்படி இருக்கார் பாருங்க - ஷாக்காக்கிய புகைப்படம்.! May 1, 2018
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions