பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி

Bookmark and Share

பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில் அவர் இது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சமீப காலமாக அரசியல் சார்ந்தவர்களுடன் நடந்த சந்திப்புகள் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு "பேசிக்கொண்டிருக்கிறேன், இது வரை அரசியல் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை" என கூறினார். மேலும் வரும் அக்டோபர் மாதம் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் கூறினார்.


Post your comment





Related News
நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதலமைச்சரின் மனைவி திடீர் சந்திப்பு!
தெலுங்கானா முதலமைச்சராகிறார் விஜய் ஆண்டனி! சபாஷ்
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்
என்ன இப்படி செய்துவிட்டார் ரஜினி, ரசிகர் கொந்தளிப்பு
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி- அதிரடி நடவடிக்கை
நான் ரஜினியின் தீவிர ரசிகை! விரக்தியில் அவரை விமர்சித்துவிட்டேன்..
ரசிகர்களுடன் ரஜினிகாந்த் 2-வது நாளாக சந்திப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions