போலிஸாரிடம் சான்றிதழ் கேட்டு சூப்பர் ஸ்டார் விண்ணப்பம்!

Bookmark and Share

போலிஸாரிடம் சான்றிதழ் கேட்டு சூப்பர் ஸ்டார் விண்ணப்பம்!

நடிகர் ரஜினிகாந்த் “2.O” திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் பொலீவியா நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள காவல்துறையின் தடையில்லா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதற்காக ரஜினிகாந்தின் உதவியாளர், வேப்பேரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

ஓரிரு நாள்களில் இந்த சான்றிதழ் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதலமைச்சரின் மனைவி திடீர் சந்திப்பு!
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
ஆமீர் கானின் தங்கல் படத்திற்கு வாய்ஸ் கொடுக்க மறுத்துவிட்டாராம் ரஜினிகாந்த்.
ஐந்தாவது முறையாக விஜய்யுடன் மோதும் சூப்பர்ஸ்டார்!
ஒரே மாதத்தில் விருந்து வைக்கும் விஜய், ரஜினி!
அதர்வாவை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
சென்னை விமான நிலையத்தில் தவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பத்ம விபஷண் விருதினால் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்: ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions