கன்னடத்தில் கால் பதிக்கும் ‘கோச்சடையான்’

Bookmark and Share

கன்னடத்தில் கால் பதிக்கும் ‘கோச்சடையான்’

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து 2014-ல் வெளியான படம் ‘கோச்சடையான்’. சௌந்தர்யா அஷ்வின் இயக்கத்தில் இந்தியாவிலையே முதல் முறையாக பெர்பாமென்ஸ் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உலகளவில் 3000 திரையரங்கில் ரிலீஸாகி ஒரே வாரத்தில் 42 கோடி வசூல் மழை பொழிந்தது.

தற்போது, இப்படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். 1965-க்கு பிறகு கன்னடத்தில் எந்த ஒரு பிற மொழி படங்களும் டப் செய்யப்பட்டு வெளிவரவில்லை.

சூப்பர் ஸ்டாரின் தரிசனம் கன்னட ரசிகர்களுக்கு பிப்ரவரி இறுதியில் விருந்தளிக்க போகிறது. கடைசியாக 1965-ல் ‘மாயா பஜார்’ எனும் தெலுங்கு படம் தான் கன்னடத்தில் டப் செய்து பேசியது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions