சென்னை விமான நிலையத்தில் தவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Bookmark and Share

சென்னை விமான நிலையத்தில் தவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை நாளை முதல் சிங்கப்பூரில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக ரஜினி இன்று சென்னை விமான நிலையம் வந்திருந்தார். ஆனால் வரும் அவசரத்தில் அவர் தனது பாஸ்போர்ட்டை வீட்டிலேயே வைத்து விட்டு வந்துள்ளார். இதனால் சிறிது நேரம் அவர் விமான நிலையத்திலேயே தவித்து போனார். பிறகு அவரது உதவியாளர் சென்று பாஸ்போர்ட்டை எடுத்து வந்துள்ளார்.


Post your comment





Related News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதலமைச்சரின் மனைவி திடீர் சந்திப்பு!
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
ஆமீர் கானின் தங்கல் படத்திற்கு வாய்ஸ் கொடுக்க மறுத்துவிட்டாராம் ரஜினிகாந்த்.
ஐந்தாவது முறையாக விஜய்யுடன் மோதும் சூப்பர்ஸ்டார்!
ஒரே மாதத்தில் விருந்து வைக்கும் விஜய், ரஜினி!
அதர்வாவை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
பத்ம விபஷண் விருதினால் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்: ரஜினிகாந்த்
சோளிங்கரில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களின் பிரம்மாண்ட விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions