சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதலமைச்சரின் மனைவி திடீர் சந்திப்பு!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதலமைச்சரின் மனைவி திடீர் சந்திப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடந்து முடிந்தது.ஏற்கனவே ரஜினி தன் ரசிகர்களை சந்தித்து அரசியல் பற்றி பேசியது பலருக்கும் ஒரு திருப்பமாக இருந்தது.

இந்நிலையில் அவரை மகாராஷ்ட்ராவின் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா நேரில் சந்தித்துள்ளார்.

இவர் ஒரு வங்கி அதிகாரி மட்டுமல்லாது ஒரு நல்ல பாடகரும் கூட. மேலும் சமூக சேவைகளும் செய்து வருகிறார்.

இந்த சந்திப்பில் அம்ருதா சமூக சேவைகள் குறித்து பேசியதாக ட்விட்டரில் கூறியுள்ளார். ரஜினிக்கான ஆதரவுகள் பெருகிவருகிறது.


Post your comment





Related News
பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி
நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்
தெலுங்கானா முதலமைச்சராகிறார் விஜய் ஆண்டனி! சபாஷ்
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
நான் ரஜினியின் தீவிர ரசிகை! விரக்தியில் அவரை விமர்சித்துவிட்டேன்..
ரஜினியை திடிரென்று சந்தித்த பிரபல அரசியல் பிரமுகர் - நடந்தது என்ன ?
அரசியல் சுயலாபத்தால் சூப்பர்ஸ்டாரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டார்கள் - முடிவை மாற்றிய லைக்கா நிறுவனம்
நடிகை பாவனா விவகாரத்தில் சிக்கும் அரசியல் புள்ளியின் மகன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions