சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதற்கு முன்னர் முக்கிய புள்ளிகளோடு ஆலோசனை, ரசிகர்களுடனான சந்திப்பு என எல்லாமே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அவர் நான் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன் என கூறியிருந்தார். தற்போது அவரின் கட்சி பெயர் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது.இதில் அவர் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் பெயரில் படை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம்.

எனவே விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற நிலை உள்ளது.


Post your comment





Related News
ரஜினி கதையில் நடிக்கும் விஜய்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்
அடுத்த படத்திலும் காலா கனெக்‌ஷனை பின் பற்றும் ரஜினி
காலாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ - இது தான் நானா படேகர்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை - பா.ரஞ்சித்
கர்நாடகாவில் காலா படம் வெளியாக எதிர்ப்பு: திரையரங்குகள் முன் கன்னட அமைப்பினர் போராட்டம்
காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பதா? - ரஜினிக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் வாய்ஸ்
காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions