ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்

Bookmark and Share

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்

தமிழ்நாட்டில் இப்போது பெரிய பிரச்சனையாக பேசப்படுவது அரசியல் தான். அந்த அரசியலில் நடிகர் ரஜினி நுழைய இருப்பதாக நிறைய தகவல்கள் அடிப்பட்டன. ரஜினியும் ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் குறித்தும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தொடர்பான முடிவை ஜூலை மாதத்தில் வெளியிடுவார் என ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கூறியுள்ளார்.இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், தமிழ் நாட்டுக்கு புதிய அரசியல் சகாப்தம் மலரும்.

ஊழலை ஒழிப்பதுதான் ரஜினியின் முதல் நோக்கமாக இருக்கும். மக்களுக்கான திட்டங்கள் அவர்களுக்குப் போய்ச் சேருவதே இல்லையே என்ற வேதனை எப்போதும் ரஜினிக்கு உண்டு. இதையெல்லாம் சரி செய்யத்தான் அவர் அரசியலுக்கு வருகிறார்.

மேலும் ரஜினி இப்போதுள்ள எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டார், கட்சி கட்டமைப்பு, கொடி, சின்னம் போன்றவற்றை முடிவு செய்யும் வேலை நடந்து வருகிறது. இவ்வாறு சத்யநாயாரண தனது பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி
நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதலமைச்சரின் மனைவி திடீர் சந்திப்பு!
தெலுங்கானா முதலமைச்சராகிறார் விஜய் ஆண்டனி! சபாஷ்
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
நான் ரஜினியின் தீவிர ரசிகை! விரக்தியில் அவரை விமர்சித்துவிட்டேன்..
ரஜினியை திடிரென்று சந்தித்த பிரபல அரசியல் பிரமுகர் - நடந்தது என்ன ?
அரசியல் சுயலாபத்தால் சூப்பர்ஸ்டாரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டார்கள் - முடிவை மாற்றிய லைக்கா நிறுவனம்
நடிகை பாவனா விவகாரத்தில் சிக்கும் அரசியல் புள்ளியின் மகன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions