ரஜினிகாந்தைச் சந்தித்தார் தாய்லாந்து இளவரசி ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா!

Bookmark and Share

ரஜினிகாந்தைச் சந்தித்தார் தாய்லாந்து இளவரசி ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா!

தாய்லாந்து பிரதமர் ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான திரு.ரஜினி காந்த் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் “ கபாலி” திரைப்படத்தின் படபிடிப்பு தாய்லாந்தில் நடக்கும் போது அப்படபிடிப்பு சிறப்பாக நடைபெறுவதற்கு மிகப்பெரிய அளவில் உதவி புரிந்தார்.

அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினி காந்த் அவர்களை சந்திப்பதற்காகவே தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு அங்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதாகவும் அவர் அங்கு பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளதாகவும் கூறினார். இச்சந்திப்பில் “வி கிரியேஷன்ஸ் “ CEO பரந்தாமன் தாணு அவர்கள் உடனிருந்தார்.


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions