மீண்டும் ரஜினியை சீண்டினாரா ராம் கோபால் வர்மா?

Bookmark and Share

மீண்டும் ரஜினியை சீண்டினாரா ராம் கோபால் வர்மா?

ட்விட்டரில் அடிக்கடி சர்ச்சை கமெண்டுகளைக் கொட்டி மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களை சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது ராம் கோபால் வர்மாவின் ஆகச் சிறந்த பொழுதுபோக்கு. அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், ராஜமௌலி, பிரபாஸ், சிரஞ்சீவி என இவர் விட்டுவைக்காத ஆட்களே இல்லை. இப்போது தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்.

சமீபத்தில் எமி ஜாக்சன் 2.ஓ படத்தளத்தில் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றைப் பகிர , அதை வைத்து ரஜினி குறித்து பல ட்வீட்டுகளை போட்டுள்ளார்.

எப்போதும் பல மாஸ் ஹீரோக்களை உண்மையில் கிண்டலடித்து ட்வீட் போடும் ராம் கோபால் வர்மா இம்முறை கிண்டலடிப்பது போல் ரஜினியை பாராட்டியுள்ளார். ஆனால் இதைத் தவறாகப் புரிந்துகொண்ட ரசிகர்கள் கொந்தளித்து ராம் கோபால் வர்மாவை திட்டி வருகிறார்கள்.

 


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions