ரஜினி, ரஞ்சித்தின் அடுத்த படம் எப்போது தொடங்குகிறது?

Bookmark and Share

ரஜினி, ரஞ்சித்தின் அடுத்த படம் எப்போது தொடங்குகிறது?

கபாலி என்ற பிரம்மாண்ட படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கியவர் ரஞ்சித். முதல் படத்தில் ரஞ்சித்தின் திறமையை உணர்ந்த ரஜினி அடுத்த படத்திற்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது நாம் அரிந்த விஷயம்.

தனுஷ் தயாரிக்க இருக்கும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் ரஞ்சித் இன்னும் ஒருசில வாரங்களில் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
கபாலி ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு?
மலேசிய தீவில் படமாகி வரும் ரஜினியின் கபாலி!
கபாலியில் சர்வதேச வில்லன்களுடன் மோதும் சூப்பர் ஸ்டார்!
ஏவிஎம் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்கும் கபாலி
கபாலியில் புதிய வில்லன்!
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரசியல் தாதாவாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி
ரஜினியை இயக்குகிறாரா ரஞ்சித் ?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions