ரஜினியின் லிங்கா தோல்விப்படம் அல்ல – இயக்குனர் ரவிக்குமார் மறுப்பு!

Bookmark and Share

ரஜினியின் லிங்கா தோல்விப்படம் அல்ல – இயக்குனர் ரவிக்குமார் மறுப்பு!

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் லிங்கா தோல்வி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” லிங்கா படம் உலகம் முழுவதும் ரூ. 158 கோடியை வசூல் செய்துள்ளது. அப்படி பார்த்தால் வசூல் ரீதியாக இதுவொரு வெற்றிப்படமே” என கூறியுள்ளார்.

இவர் தற்போது தமிழ், கன்னடத்தில் உருவாகும் ‘முடிஞ்சா இவன புடி’ எனும் ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். இதில் ‘நான் ஈ’ புகழ் சுதீப் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions