இமய மலைக்கு போய் கேளுங்க: ரஜினி பற்றி கேள்வி கேட்டதற்கு கோபமான பிரபல நடிகர்

Bookmark and Share

இமய மலைக்கு போய் கேளுங்க: ரஜினி பற்றி கேள்வி கேட்டதற்கு கோபமான பிரபல நடிகர்

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சியை துவங்கவுள்ளார். தான் ஆன்மீக வழியில் அரசியல் செய்யபோவதாக கூறிய அவர் நேற்று இமயமலைக்கு கிளம்பி சென்றார்.

இந்நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரிடம் ரஜினி பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, "என்னிடம் ரஜினி, கமல் பற்றி கேட்காதீர்கள். அவர்கள் பற்றி பேச நான் தயாராக இல்லை" என கூறினார். அதன் பிறகும் செய்தியாளர்கள் ரஜினி பற்றி கேள்வி கேட்டதால் கோபமான சரத்குமார், "இமய மலைக்கு போய் அவரிடமே கேளுங்க.. என்னிடம் கேட்க வேண்டாம்" என பதிலளித்தார்.

 


Post your comment





Related News
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions