ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமே , தலைவன் அல்ல : சீமான் சீறல்!

Bookmark and Share

ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமே , தலைவன் அல்ல : சீமான் சீறல்!

நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பாண்டவர் அணிக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. தேர்தலின் போது தென்னிந்திய நடிகர் சங்கத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்திய நடிகர் சங்கம் என்றும் மாற்ற வேண்டும் என்றனர்.

இந்நிலையில் தந்தி டிவியில் நடந்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் சீமான் பேசும்போது, வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு, ஆனால் ஆளும் உரிமை தமிழனுக்கு மட்டுமே உண்டு என கூறினார்.

மேலும், அவர் கூறும்போது சூப்பர் ஸ்டாரை நாங்கள் சிறந்த நடிகராக ஏற்றுகொள்கிறோம், சூப்பர் ஸ்டாராக ஏற்றுகொள்கிறோம் ஆனால் அவரை தலைவராக ஏற்க்கமுடியாது. எங்கள் கருத்து சரியானது என்பது சூப்பர் ஸ்டாருக்கே தெரியும் என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions