தூர்தர்ஷன் சிறப்பு நிகழ்ச்சியில் பி.டி.செல்வக்குமார் - ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார்!

Bookmark and Share

தூர்தர்ஷன் சிறப்பு நிகழ்ச்சியில் பி.டி.செல்வக்குமார் - ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார்!

ஜெமினி சினிமாவில் பொறுப்பாசிரியராக பணியாற்றி அதன்பின் சினிமா மக்கள் தொடர்பாளராக ரஜினி நடித்த படையப்பா, கமல் நடித்த தெனாலி, அஜித் நடித்த ஆழ்வார் விஜய் நடித்த பல படங்கள் உட்பட சுமார் 150 படங்களுக்கு மேல் பணியாற்றி புகழ்பெற்றவர் பி.டி.செல்வக்குமார்.

விஜய் நடித்த புலி படத்தையும் ஜீவா நடித்த போக்கிரி ராஜா ஆகிய படங்களையும் இவர் தயாரித்துள்ளார். மேலும் ஒன்பதுல குரு படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் இன்று இரவு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 9 மணி முதல் 10 மணி வரை ஒளிப்பரப்பாகவிருக்கும் Star Night Program நிகழ்ச்சியில் இவர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கவுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions