கடந்த வருடம் அதிகம் வசூல் செய்த நடிகர்கள் இவர்கள் தான்?

Bookmark and Share

கடந்த வருடம் அதிகம் வசூல் செய்த நடிகர்கள் இவர்கள் தான்?

இந்திய சினிமாவை பொறுத்தவரை தற்போது பாக்ஸ் ஆபிஸ் என்ற வட்டத்திற்குள் தான் சுழல்கிறது.

அதைப்பொறுத்து தான் அவர்களின் அடுப்படங்களின் மார்க்கெட் தீர்மாணிக்கப்படுகின்றது. இதில் கடந்த வருடம் அதிகம் வசூல் செய்த நடிகர்கள் யார் என்பதை பார்ப்போம்.

அமீர்கான்

அமீர்க் கான் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும், அந்த படம் காலத்திற்கு பேசப்படும் படமாக தான் இருக்கும், அப்படித்தான் இவர் நடிப்பில் வெளிவந்த டங்கல், இப்படம் ரூ 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார் கடந்த சில வருடங்களாக தோல்வியையே பார்க்காத நடிகன், இவர் நடிப்பில் கடந்த வருடம் Airlift, Housefull 3, Rustom ஆகிய படங்கள் வெளிவந்தது, இப்படங்கள் அனைத்தும் சேர்த்து ரூ 619 கோடிகள் வசூல் செய்துள்ளது.

சல்மான் கான்

பாலிவுட் திரையுலகின் மாஸ் மன்னன் சல்மான் கான், இவர் நடித்தால் படம் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ வசூல் மட்டும் விண்ணை முட்டும், அப்படித்தான் இவர் நடிப்பில் வெளிவந்த சுல்தான் ரூ 584 கோடி வரை வசூல் செய்தது.

மோகன்லால்

இந்த லிஸ்டில் மோகன் லால் பெயர் இடம்பிடித்தது தான் ஆச்சரியம், மோகன் லால் நடிப்பில் வெளிவந்த புலிமுருகன் தான் மலையாள சினிமாவின் முதல் ரூ 100 கோடி படம், இவர் நடிப்பில் கடந்த வருடம் Manamantha, Janatha Garage, Oppam, Pulimurugan ஆகிய படங்கள் வெளிவந்தது, இப்படங்களின் கூட்டு வசூல் ரூ 378 கோடி.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி ஒரு அதிர்வலையையே ஏற்படுத்தியது, இப்படம் ரூ 500 கோடி வசூல் என்று கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக ரூ 350 கோடி தான் தெரிவிக்கப்பட்டுள்ளது


Post your comment





Related News
படம் ரிலீசாகும்போது வாய்ஸ் கொடுப்பார்.. மக்கள் பிரச்சினைகளில் சும்மா இருப்பார்: ரஜினி பற்றி ஜோதிமணி
நான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மானை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்பேன்: லேடி ரஜினி
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
இலங்கை செல்லும் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?
வெளிநாட்டில் ரஜினியின் படம்- ரசிகர்கள் உற்சாகம்
ராஜமௌலிக்கு ரஜினிகாந்த் செய்யும் உதவி
கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா?: கங்கை அமரன் பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions