மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் ரஜினி, ஷங்கரின் ஹிட் நாயகி!

Bookmark and Share

மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் ரஜினி, ஷங்கரின் ஹிட் நாயகி!

90-களில் தமிழக இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நக்மா. காதலன், பாட்ஷா, மேட்டுக்குடி போன்ற பல வெற்றி படங்களில் இவர் நடித்துள்ளார்.

எனினும் ஹிந்தி படங்களில் அதிக ஈடுபாடு காட்டி தமிழை ஓரங்கட்டிய இவர், தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறாராம். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?- பிரம்மாண்ட பிளான்
இந்திய சினிமாவின் முதல் ரூ 100 கோடி படம் - மறக்க முடியுமா!
ரஜினி அப்படி நடிக்கவில்லை! விளக்கம் கூறிய ஷங்கர்
முதல் நாளே ஷங்கரை திருப்தி பண்ணிட்டீங்களே.. பெரிய ஆளுதான்” ; நடிகரை பாராட்டிய ரஜினி..!
ரஜினியின் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
2017 தீபாவளியில் திரைக்கு வரும் 2.o?
2.o படம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
எந்திரன்-2, பட்ஜெட் 260 கோடி, பிசினஸ் 350 கோடி, அப்போ வசூல்...?!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions