2.0 கொடுத்த ஷாக், பாகுபலி-2வையே மிஞ்சிவிட்டது வியாபாரத்தில்- இத்தனை கோடியா?

Bookmark and Share

2.0 கொடுத்த ஷாக், பாகுபலி-2வையே மிஞ்சிவிட்டது வியாபாரத்தில்- இத்தனை கோடியா?

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தை வாங்க தற்போதே பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுகின்றனர்.அந்த வகையில் தற்போது கேரளாவில் இப்படத்தை பாகுபலி-2வை விட அதிக தொகைக்கு வாங்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

பாகுபலி-2 அங்கு ரூ 10.5 கோடிக்கு விற்க, 2.0 ரூ 16 கோடி வரை வியாபாரம் ஆகவுள்ளதாம், ஒரு மலையாள படம் கூட அங்கு இத்தனை கோடிக்கு விற்க வாய்ப்பில்லை.அப்படியிருக்க 2.0-வின் வியாபாரம் மலையாள திரையுலகத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Post your comment





Related News
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
படு பயங்கரமான 2.O ப்ரோமோஷன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
சத்தமில்லாமல் இமயமலையில் சூப்பர் ஸ்டார் செய்த விஷயம் - வெளியான ரகசியம்.!
ரஜினி இல்லை, 2.0 வில் நடிக்க முதலில் இந்த நடிகரை தான் அனுகினாராம் ஷங்கர்
கோலிவுட்டை அதிர வைத்த இந்தியன்-2 பட்ஜெட் - இத்தனை கோடியா?
தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions