2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!

Bookmark and Share

2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!

ரஜினி - ஷங்கர் கூட்டணில உருவாகிட்டு வர்ற 2.0 படத்தோட படப்பிடிப்பு முடிஞ்சு கிராபிக்ஸ் வேலைகள் பல்வேறு நாடுகள்ல நடந்துகிட்டு வருது. படத்தோட படப்பிடிப்பு எப்பவோ முடிஞ்சிருச்சு.

ஏ.ஆர்.ரகுமான் இசைல உருவாகிட்டு வர்ற இந்த படத்தோட பாடல்கள் வர்ற அக்டோபர்ல துபாய்ல நடக்குற ஒரு பிரம்மாண்டமான விழாவில ரிலீஸ் போறதா ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்த நிலையில, இந்த படத்தோட டிரைலர் ரிலீஸ் பத்தி இப்போ ஒரு அப்டேட் கிடைச்சிருக்கு.

அதாவது ரஜினியோட பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி இந்த படத்தோட டிரைலர் வெளியாக அதிக வாய்ப்பிருக்குறதா சொல்லப்படுது.


Post your comment





Related News
ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?- பிரம்மாண்ட பிளான்
இந்திய சினிமாவின் முதல் ரூ 100 கோடி படம் - மறக்க முடியுமா!
ரஜினி அப்படி நடிக்கவில்லை! விளக்கம் கூறிய ஷங்கர்
முதல் நாளே ஷங்கரை திருப்தி பண்ணிட்டீங்களே.. பெரிய ஆளுதான்” ; நடிகரை பாராட்டிய ரஜினி..!
ரஜினியின் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் ரஜினி, ஷங்கரின் ஹிட் நாயகி!
2017 தீபாவளியில் திரைக்கு வரும் 2.o?
2.o படம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
எந்திரன்-2, பட்ஜெட் 260 கோடி, பிசினஸ் 350 கோடி, அப்போ வசூல்...?!
ரஜினி - ஷங்கர் பட பட்ஜெட் 300 கோடி ?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions