2017 தீபாவளியில் திரைக்கு வரும் 2.o?

Bookmark and Share

2017 தீபாவளியில் திரைக்கு வரும் 2.o?

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் முடிவுக்கு வந்தது. இதில் ரஜினி, எமி, அக்சய் குமார் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வரும் மே மாதம் பொலிவியா செல்லவிருப்பதாகவும் அங்கு ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி படமாகவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளியில் திரைக்கு வரும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions