மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்

Bookmark and Share

மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்

நடிகர் சிபிராஜ் இதற்குமுன் ரஜினி நடித்த போக்கிரி ராஜா என்ற தலைப்பை வாங்கி அதில் நடித்திருந்தார். ஜீவா மற்றும் ஹன்சிகா ஆகியோரும் நடித்திருந்த இந்த படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

இந்நிலையில் சிபிராஜ் தன் அடுத்த படத்திற்கும் ரஜினியின் பட தலைப்பை வைத்துள்ளார். அடுத்து நாளைய இயக்குனர் புகழ் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு 'ரங்கா' என பெயரிட்டுள்ளனர். இது 1982ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த படத்தின் தலைப்பாகும்.

கிடாரி, வெற்றிவேல் படங்களில் ஹீரோயினாக நடித்த நிகிலா இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஷூட்டிங் தற்போது காஷ்மீர் பகுதியில் நடந்து வருகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions