ரஜினி ரசிகர்களை மெர்சலாக்கிய சிம்பு, தெறிக்க விட்ட ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

ரஜினி ரசிகர்களை மெர்சலாக்கிய சிம்பு, தெறிக்க விட்ட ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலர் அவருக்கு தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அதிலும் சிம்புவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சிம்பு செய்துள்ள விசியம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அதாவது சிம்பு சமீபத்தில் கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சி ஒன்றில் காலா கெட்டப்பில் வந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து அரங்கை அதிர வைத்துள்ளனர். இந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions