படையப்பா ரஜினி பாணியில் கலக்கும் சிம்பு!

Bookmark and Share

படையப்பா ரஜினி பாணியில் கலக்கும் சிம்பு!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அஸ்வின் தாத்தா. இதில் சிம்பு 60 வயது முதியவராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இந்த சிம்புவின் புகைப்படம் ஒன்று அவரது முகம் தெரியாதபடி இணையத்தில் வெளியானது. இந்த கெட்டப் படையப்பா படத்தில் வரும் வயதான ரஜினியின் கெட்டப் போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions