சிவகார்த்திகேயன் படத்துக்கு ரஜினி பட டைட்டிலா?

Bookmark and Share

சிவகார்த்திகேயன் படத்துக்கு ரஜினி பட டைட்டிலா?

ரெமோ வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது மிக முக்கிய நடிகராகிவிட்டார். தற்போது இவர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்துவருகிறார். இவருக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

மோகன் ராஜா சமீபத்தில் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் இப்படத்திற்கும் மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்திற்கு ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் என்னும் படத்தின் பெயரையே படக்குழு தேர்வுசெய்துள்ளதாம்.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே ரெமோ படத்தின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டதோடு சமீபத்தில் அவரின் கையால் விருதும் வாங்கினார். இதற்கு முன் ரஜினிமுருகன் படத்தில் ரஜினியை மையப்படுத்தி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரஜினியின் பிரம்மாண்ட இடத்தில் தற்போது சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய ரஜினி!
ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம்..!
ஒரே படத்தில் ரஜினி இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த ரஜினி
ரஜினி என்னுடைய கடவுள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை பேசி நடிக்கும் சிவகார்த்திகேயன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions