சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய ரஜினி!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய ரஜினி!

வெற்றி நாயகனாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மேடையில் அழுதது அவரது ரசிகர்களை மட்டுமின்றி எல்லோரிடமும் வேதனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்விபட்ட ரஜினி உடனே தொலைப்பேசியில் சிவகார்த்திகேயனை அழைத்து பிரச்சனை குறித்து பேசியது மட்டுமில்லாமல், இந்த விஷயத்தை இதோடு விடுங்கள்.

குடும்பத்துடன் உங்களுக்கு பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள் என்று ஆறுதல் கூறிவுள்ளாராம்.


Post your comment





Related News
ரஜினியின் ‘மன்னன்’ ஸ்டைலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்துக்கு ரஜினி பட டைட்டிலா?
ரஜினியின் பிரம்மாண்ட இடத்தில் தற்போது சிவகார்த்திகேயன்!
ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம்..!
ஒரே படத்தில் ரஜினி இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த ரஜினி
ரஜினி என்னுடைய கடவுள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை பேசி நடிக்கும் சிவகார்த்திகேயன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions