சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த ரஜினி

Bookmark and Share

சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த ரஜினி

நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது, கமலை வரவேற்க வந்த சில ரசிகர்கள் தாக்கினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆனால் இப்படி ஒரு தாக்குதல் நடக்கவே இல்லை என்று கமல் கூறியிருந்தார். இந்தத் தாக்குதல் உண்மைதான் என்று கூறிய சிவகார்த்திகேயன், அதுகுறித்து சிவா "நான் இப்போது நலமாக உள்ளேன்.

பிரச்சினை ஏதுமில்லை", என்று மட்டும் கூறிவிட்டார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மீதான தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட ரஜினிகாந்த், அவரை போனில் அழைத்து நலம் விசாரித்தார். 'என்ன நடந்தது...' என்று கேட்டவர், பின்னர் 'பாதுகாப்பா இருங்க. வெளியில் அதிகம் செல்ல வேண்டாம்' என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரஜினியின் ‘மன்னன்’ ஸ்டைலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்துக்கு ரஜினி பட டைட்டிலா?
ரஜினியின் பிரம்மாண்ட இடத்தில் தற்போது சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய ரஜினி!
ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம்..!
ஒரே படத்தில் ரஜினி இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன்!
ரஜினி என்னுடைய கடவுள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை பேசி நடிக்கும் சிவகார்த்திகேயன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions