ரஜினி என்னுடைய கடவுள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Bookmark and Share

ரஜினி என்னுடைய கடவுள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சிவகார்த்திகேயன் தற்போது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், சூரியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ரஜினி முருகன் என்ற தலைப்பில் படம் அமைந்தது சிவகார்த்திகேயனை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, என்னுடைய கடவுள், என்னுடைய இன்ஸ்பிரேஷன், என்னுடைய தலைவர் ரஜினி அவர்களின் பெயரில் என்னுடைய படம் அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதற்காக என்னுடைய இயக்குனர் பொன்ராமுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரஜினியின் ‘மன்னன்’ ஸ்டைலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்துக்கு ரஜினி பட டைட்டிலா?
ரஜினியின் பிரம்மாண்ட இடத்தில் தற்போது சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய ரஜினி!
ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம்..!
ஒரே படத்தில் ரஜினி இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த ரஜினி
ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை பேசி நடிக்கும் சிவகார்த்திகேயன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions