ஒரே படத்தில் ரஜினி இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

ஒரே படத்தில் ரஜினி இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து படம் அக்டோபர் 7-ல் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

ரஜினியின் கோட்டை என சொல்லப்படும் ஜப்பானிலும் இப்படம் வெளிவருகிறதாம். குறிப்பாக ஜப்பான் நாட்டில் உள்ள Nagoya பகுதியில் வெளியாகும் முதல் தமிழ் படம் ‘ரெமோ’தானாம்.


Post your comment





Related News
ரஜினியின் ‘மன்னன்’ ஸ்டைலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்துக்கு ரஜினி பட டைட்டிலா?
ரஜினியின் பிரம்மாண்ட இடத்தில் தற்போது சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய ரஜினி!
ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம்..!
சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த ரஜினி
ரஜினி என்னுடைய கடவுள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை பேசி நடிக்கும் சிவகார்த்திகேயன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions