சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவரை பிரிய காரணம் இதுவா?

Bookmark and Share

சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவரை பிரிய காரணம் இதுவா?

நேற்றிலிருந்து கோலிவுட்டில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வலம் வருகிறது. அதாவது ரஜினியின் இளையமகள் செளந்தர்யா தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரஜினிக்கு மிக நெருக்கமானவர்களிடம் இருந்து வெளிவந்த தகவலின்படி, இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்றும் இருவரும் சில காலமாக பிரிந்துதான் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் இந்த நட்சத்திர தம்பதிகளின் நண்பர்களும், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இருவருக்கும் இடையே சமாதானம் செய்ய முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செளந்தர்யா இதுவரை விவாகரத்து மனு தாக்கல் செய்யவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் மீண்டும் இணைந்து தங்கள் குழந்தையுடன் வாழ ரஜினி குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சி பலிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.


Post your comment





Related News
ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?
ரஜினி மகள் சௌந்தர்யாவின் விவாகரத்துக்கு காரணம் இது தானா ?
சௌந்தர்யா விவாகரத்து முடிவு – ரஜினியின் கருத்து என்ன?
ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்தார்?
ரஜினி அட்வைஸ் சவுந்தர்யா விலகல்
ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு
ரஜினியின் ராணாவில் வடிவேலு மற்றும் விவேக் - கே.எஸ். ரவிக்குமார் தகவல்
என் பெயரில் மோசடி: சௌந்தர்யா விளக்கம்
ரஜினியின் கோச்சடையான் படத்தின் ஸ்டன்ட் இயக்குநரை அறிவித்தார் சௌந்தர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions