ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான செல்வி ஜெயலலிதா அவர்களின் இறப்பிற்கு பின்னர் தமிழக அரசியலில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசத்தில் குடும்பத்தினரின் ஆதிக்கம் இருக்காது என கூறி தான் அரசியலில் இறங்கி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரையும் அப்படிதான் இருந்து வருகின்றன.

ஆனால் நேற்று திடீரென பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வளையதள பக்கங்களில் ரஜினியுடன் சேர்ந்து அவரது மகள் சவுந்தர்யாவும் அரசியலில் இறங்க உள்ளதாக ஒரு சில பதிவுகள் வெளியாகி இருந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக ரஜினி குடும்பத்தாரின் தரப்பிலும் இந்த டிவீட்கள் ரி-ட்வீட் செய்யப்பட்டு இருந்தன.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் ரசிகர்கள் சிலர் அரசியல் வாரிசே வருக வருக என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதனை சில ரசிகர்கள் ஷேர் செய்ய அந்த போஸ்டரும் வைரலானது. இதனை பார்த்த ரஜினியின் நேர்மையை விரும்பும் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்த தகவல்களுக்கு ரஜினிகாந்த் தரப்பிலோ அல்லது சவுந்தர்யா மற்றும் தனுஷ் தரப்பிலோ எந்தவித மறுப்பும் வராதது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
ரஜினி மகள் சௌந்தர்யாவின் விவாகரத்துக்கு காரணம் இது தானா ?
தனுஷின் மகன் கேட்ட ஒரு கேள்வியால் உருவான விஐபி 2!
சௌந்தர்யா விவாகரத்து முடிவு – ரஜினியின் கருத்து என்ன?
சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவரை பிரிய காரணம் இதுவா?
ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்தார்?
ரஜினி அட்வைஸ் சவுந்தர்யா விலகல்
ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு
ரஜினியின் ராணாவில் வடிவேலு மற்றும் விவேக் - கே.எஸ். ரவிக்குமார் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions