ஸ்ரீதேவி மரணத்திற்காக ரஜினி எடுத்த முடிவு

Bookmark and Share

ஸ்ரீதேவி மரணத்திற்காக ரஜினி எடுத்த முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். இருவரும் நீண்ட வருடங்களாக நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீதேவி மரணம் ரஜினியை மிகவும் பாதித்துள்ளது, விஷயம் தெரிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ரஜினி மும்பை கிளம்பிவிட்டார்.

இதில் அவர் சமீபத்தில் திருமண நாளை கூட கொண்டாடவில்லையாம், அதை கூட பெரிதும் எடுத்துக்கொள்ளாமல் முதல் வேலையாக ஸ்ரீதேவி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ரஜினி கிளம்பியது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions