நடந்தது போராட்டம்- இலங்கை பயணம் குறித்து ரஜினி வேறு பதில் கூறுவாரா?

Bookmark and Share

நடந்தது போராட்டம்- இலங்கை பயணம் குறித்து ரஜினி வேறு பதில் கூறுவாரா?

ரஜினியின் இலங்கை பயணம் பலராலும் ஆதரிக்கப்பட்டு வந்தாலும் சில அரசியல் கட்சி தலைவர்களால் அவரது பயணம் ரத்தானது.

இதனால் ரஜினியின் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல்வாதிகளை பலரும் தாக்கி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள ஒரு பகுதியில் அங்கு இருக்கும் மக்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வந்தது.

அதன்படி, இலங்கையில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போராட்டத்தில் குதித்துள்ளனர். ரஜினியின் இலங்கை பயணத்திற்கு இடையூராக இருந்தவர்களை எதிர்த்து போராடியுள்ளனர்.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions