இலங்கை தமிழர்களுக்கு ரஜினியின் அறிக்கை

Bookmark and Share

இலங்கை தமிழர்களுக்கு ரஜினியின் அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இலங்கை பயண செய்தி அங்கு இருக்கும் தமிழர்களை சந்தோஷப்படுத்தியது.

ஆனால் அவர்களின் சந்தோஷம் சில அரசியல்வாதிகளால் அப்படியே காணாமல் போய்விட்டது. இந்த பிரச்சனைகளை குறித்து நாம் நன்றாகவே அறிந்திருப்போம்.

அங்கு இருக்கும் தமிழர்கள் ரஜினியின் பயணத்தை ரத்து செய்ய காரணமாக இருந்த சில அரசியல்வாதிகளை, எங்களை வைத்து நீங்கள் அரசியல் செய்யாதீர்கள் என்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ரஜினி இலங்கை தமிழர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை, நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions