பாலிவுட், கோலிவுட், மாலிவுட் என சூப்பர் ஸ்டார்களை இணைக்கும் ராஜமௌலி

Bookmark and Share

பாலிவுட், கோலிவுட், மாலிவுட் என சூப்பர் ஸ்டார்களை இணைக்கும் ராஜமௌலி

தமிழில் ஷங்கரை போல தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி.

இவருடைய இயக்கத்தில் ரசிகர்கள் அடுத்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இவர் மஹாபாரதம் இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

அப்படி இந்த படம் தயாரானால் பாலிவுட் ஸ்டார் அமீர்கான், மலையாள நடிகர் மோகன்லால்,

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என மூவரை படத்தில் கமிட் செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

 


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions