ரஜினி சிறைக்கு செல்லாமல் இருந்தால் சரி: ராஜபக்சவின் மகன் அதிரடி கருத்து

Bookmark and Share

ரஜினி சிறைக்கு செல்லாமல் இருந்தால் சரி: ராஜபக்சவின் மகன் அதிரடி கருத்து

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவரின் அரசியல் பிரவேசத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சிவாஜி படத்தை போல ரஜினி சிறைக்கு செல்லாமல் இருந்தால் சரி என கருத்து தெரிவித்துள்ளார்.

"என் தந்தைக்கு பிடித்த நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது சிறப்பான செய்தி. அவரின் அரசியல் வாழ்க்கை சினிமாவை போல் இருக்காது என நம்புகிறேன். சிவாஜி படத்தை போல நல்லது செய்ததற்காக அவரை சிறையில் அடைப்பதை நான் பார்க்க விரும்பவில்லை" என நாமல் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
என்னுடைய பாணி வேறு, கமல் பாணி வேறு - ரஜினி
அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
அனைவரும் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா ரிலீஸ் தேதி இதோ!
ரஜினிக்காக இல்லை, இவர் சொன்னால் அடுத்த நொடியே அரசியலுக்கு வருவேன் - முன்னணி நடிகர் அதிரடி பேட்டி.!
விக்ரமின் ஸ்கெட்ச் படம் பற்றி சூப்பர் ஸ்டார் வெளியிட்ட அதிரடி கருத்து.!
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
அடுத்த சூப்பர் ஸ்டார் நிச்சயம் விஜய்தான்- புள்ளி விவரத்துடன் கூறும் தயாரிப்பாளர்
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions