ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!

Bookmark and Share

ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!

தமிழ் சினிமாவில் பீட்சா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருந்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை பற்றி கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியில் மனம் திறந்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை இயக்குவது என் கனவு.

அவரை இயக்குவதில் பயம் எதுவும் இல்லை. அதே சமயம் நம்பிக்கையும் இல்லை (லைட்டா பயம்) எனவும் கூறியுள்ளார்.

மேலும் ரஜினி சார் அடுத்த வருடம் தேர்தலில் போட்டியிட உள்ளதால் என்னுடைய படத்தை இந்த வருடத்திற்குள் முடித்து விடுவேன் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!
நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions