அரசியல் சர்ச்சையை கிளப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார்!

Bookmark and Share

அரசியல் சர்ச்சையை கிளப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31 அன்று தன் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். அவரது அரசியல் அறிவிப்பு பலருக்கும் உற்சாகம் தந்தது.

ஆனால் சில அரசியல் பிரமுகர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மிக அரசியலை சிலர் மதவாத அடிப்படையில் கேள்வி எழுப்பினர் சர்ச்சையை தூண்டியுள்ளனர்.

இதற்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். உண்மையான, நேர்மையான, நாணயமான, மதசார்ப்பற்ற அறவழி அரசியலே ஆன்மிக அரசியல். ஆன்மிகம் ஆத்மாவுடன் தொடர்புடையது.

பெரும் புரட்சிகள் எல்லாம் தமிழகத்தில் இருந்து தான் தொடங்குகின்றன என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!
நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions