முடக்கப்பட்ட சூப்பர் ஸ்டாரின் டுவிட்டர் பக்கம்?

Bookmark and Share

முடக்கப்பட்ட சூப்பர் ஸ்டாரின்  டுவிட்டர் பக்கம்?

கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஜினி டுவிட்டரில் இணைந்தார் ரஜினி. சேர்ந்த ஒரேநாளில் சுமார் 10 லட்சம் பேர் வரை இவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் அது மூன்று ஆண்டுகளில் 3 கோடியாக உயர்ந்தது.

இந்நிலையில் ரஜினியின் டுவிட்டர் பக்கத்தை நேற்று யாரோ மர்ம நபர்கள் முடக்கினர். ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரஜினியின் டுவிட்டர் பக்கம் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

இதுகுறித்து ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது, “அப்பாவின் டுவிட்டர் அக்கவுண்ட்டை முடக்கம் செய்தவர்களிடமிருந்து மீட்டு விட்டோம். தற்போது இயல்பு நிலையில் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி” என தெரிவித்திருக்கிறார்.

 


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions