ரஜினிக்கு ஆதரவாக பிரசாரம், முன்னணி நடிகரின் அறிவிப்பால் பரபரப்பு.!

Bookmark and Share

ரஜினிக்கு ஆதரவாக பிரசாரம், முன்னணி நடிகரின் அறிவிப்பால் பரபரப்பு.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேச அறிவிப்பை கடந்த டிசம்பர் 31-ம் தேதி அறிவித்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

பின்னர் ரஜினி மன்றம் என்ற இணையதள பக்கத்தையும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் ஒன்றினையும் உருவாக்கி அதன் மூலம் விருப்பம் உள்ளவர்கள் ஆதரவு அளிப்பவர்கள் உறுப்பினராகலாம் என அறிவித்து இருந்தார்.

இதன் மூலமாக ரஜினி மன்றத்தில் ரசிகர்கள், மக்கள் என பல லட்சம் பேர் உறுப்பினராக இணைந்து உள்ளனர், மேலும் பலர் இணைந்தும் வருகின்றனர்.

 "அரசியல் என்பதும் ஒரு வகையான சமூக சேவை தான், தலைவர் தீவிர அரசியலில் இறங்கி விட்டார், அவருடைய தொண்டனாக அவரை ஆதரித்து 234 தொகுதியிலும் பிரசாரம் செய்வேன் என பரபரப்பு அறிவிப்பை விஷால் அறிவித்துள்ளார்.

 விஷாலின் இந்த அறிவிப்பு சூப்பர் ஸ்டார் மற்றும் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.

 


Post your comment





Related News
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!
நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions