இந்த வருடத்திற்குள் முடிவுக்கு வரும் 2.o படப்பிடிப்பு!

Bookmark and Share

இந்த வருடத்திற்குள் முடிவுக்கு வரும் 2.o படப்பிடிப்பு!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினி, அக்சய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மொராக்கோ செல்லவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வரும் அக்டோபர் இறுதிக்குள் முடிந்துவிடும் எனவும் மேலும் கிராபிக்ஸ் பணிகள் உட்பட இப்படத்தின் அனைத்து வேலைகளும் இந்த வருட இறுதிக்குள் முடிந்துவிடும் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அடுத்த வருட பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டுவர இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions