அது நாங்கள் இல்லை, நம்பாதீங்க - ரஜினியின் ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை.!

Bookmark and Share

அது நாங்கள் இல்லை, நம்பாதீங்க - ரஜினியின் ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை.!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது, இதில் ரஜினியின் ஆதரவாளர்கள் என சிலர் பேசி வருகிறார்கள்.

இது குறித்து தற்போது அகில இந்திய ரஜினிகாந்த் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபடுவதற்காக எங்களது தரப்பில் இருந்து நாங்கள் யாரையும் நியமிக்கவில்லை.

தலைவர் கட்சி அறிவிப்பு வரும் வரை நம்முடைய மன்றத்தில் வளர்ச்சி பணியில் ஈடுபடுங்கள் என கூறியிருந்தார், அதன்படி தான் நாங்களும் வளர்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறோம், அவர்கள் எங்களுடைய ஆதரவாளர்கள் இல்லை, அவர்கள் பேசுவது எங்களுடைய கருத்துகள் இல்லை எனவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

 


Post your comment





Related News
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!
நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions