ரஜினி மிக சிறந்த அரசியல்வாதியாக வருவார் - மெகா ஹிட் நடிகர் பரபரப்பு பேட்டி.!

Bookmark and Share

ரஜினி மிக சிறந்த அரசியல்வாதியாக வருவார் - மெகா ஹிட் நடிகர் பரபரப்பு பேட்டி.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்களின் சந்திப்பின் போது தன்னுடைய அரசியல் குறித்த நிலைப்பாட்டை அறிவித்து அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார்.

மேலும் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் மும்மரமாக இருந்து வருகின்றனர். மேலும் பலரும் சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் இவருடன் 2.O படத்தில் நடித்திருந்த அக்ஷய் குமார் மும்பை செய்தியாளர்களுக்கு பதிலளித்த போது ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பினர்.

 அதற்கு அக்ஷய் குமார் ரஜினிகாந்த் மிக சிறந்த அரசியல் வாதியாக வருவார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
அடுத்த சூப்பர் ஸ்டார் நிச்சயம் விஜய்தான்- புள்ளி விவரத்துடன் கூறும் தயாரிப்பாளர்
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்”
முடியை கோதிவிட்டா- மலேசியாவில் மேடையை அதிர வைத்த ரஜினி ஸ்பீச்
அது நாங்கள் இல்லை, நம்பாதீங்க - ரஜினியின் ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை.!
ரஜினிக்கு ஆதரவாக பிரசாரம், முன்னணி நடிகரின் அறிவிப்பால் பரபரப்பு.!
அரசியல் சர்ச்சையை கிளப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார்!
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய சூப்பர் ஸ்டார் மோகன்லால்!
ரஜினிக்கு ஆதரவளித்த பிரகாஷ்ராஜுக்கு தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions