நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!

Bookmark and Share

நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு புறம் அடுத்தடுத்த படத்தால் பிஸியாக இருந்தாலும் அரசியலிலும் மும்மரமாக இறங்கியுள்ளார். நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்து அனல் பறக்க பேசினார்.

அப்போது தான் அரசியலுக்கு வருவது குறித்து பிரபல மாநில கட்சி ஒன்று மக்களை பாத்துக்க எங்களுக்கு தெரியும், நீங்க படத்துல ஹீரோயின்களோட டூயட் பாடுற வேலைய பாருங்க என அட்வைஸ் செய்துள்ளது.

மேலும் ரசிகர்களின் சந்திப்பின் போது கொள்ளை என்ன என்று கேட்டதற்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு என கூறியதை வைத்து இவரை ட்விட்டரில் நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து இருந்தனர்.

இதனை பற்றி இந்த மேடையில் பேசியுள்ளார். கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என கூறியுள்ளேன். அதுக்குள்ள கொள்கை என்ன என்பது கேட்பது பொண்ணு பார்க்க போகும் போதே எனக்கு பத்திரிக்கை கொடுக்கலைனு கேக்கற மாதிரி இருக்கு என கூறியுள்ளார்.

மேலும் அரசியில் தலைமை வெற்றிடமாக உள்ளது, அதை நிரப்பவே நான் அரசியலுக்கு வருகிறேன். உங்க வேலைய நீங்க ஒழுங்கா செய்தா நாங்க ஏன் அரசியலுக்கு வரப்போறோம் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions