சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!

Bookmark and Share

சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி, இப்படியொரு ரோலா? - கொண்டாடும் ரசிகர்கள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இந்த படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்து இருந்தன.

தற்போது அவருடைய ரோல் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய் சேதுபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வைரல்;ஆகி வருகின்றன. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அனிருத்தும் சூப்பர் ஸ்டாருடன் முதல் முதலாக இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்!
சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா? - மெர்சலான ரசிகர்கள்.!
நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.!
கெத்தாக வெளியான சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions