கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் எந்திரன்-2 படப்பிடிப்பு!

Bookmark and Share

கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் எந்திரன்-2 படப்பிடிப்பு!

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கபாலி’. இதில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இப்படத்தையடுத்து தற்போது சங்கர் இயக்கி வரும் ‘2.ஒ’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று நடந்து வருகிறது.

அடுத்த கட்டமாக டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

இங்கு ரோபாவுடனும், வில்லனாக நடிக்கும் அக்‌ஷய் குமாருடன் ரஜினி மோதும் பிரம்மாண்ட சண்டைக் காட்சியை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் டெல்லி மைதானத்தில் சங்கர் இயக்கிய ‘காதலன்’, ‘பாய்ஸ்’ படங்களின் படப்பிடிப்பு நடத்தப்பட்டியிருக்கிறது.


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions